பூர்ணாத்திரேயசர் கோயில்
கேரளக் கோயில்ஸ்ரீ பூர்ணாத்திரேயசர் கோயில் என்பது கேரளத்தின், கொச்சி, திருப்பூணித்துறையில் அமைந்துள்ள ஒரு விஷ்ணு கோயில் ஆகும். கொச்சி இராச்சிய அரச குடும்பத்தின் 8 அரச கோவில்களில் இது முதன்மையானது. இந்தக் கோயில் கேரளத்தின் மிகப் பெரிய கோயில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த தெய்வம் கொச்சினின் தேசிய தெய்வமாகவும், திருப்பூத்துறையின் காவல் தெய்வமாகவும் கருதப்பட்டது. எனவே இந்தக் கோயிலில் நடக்கும் விருச்சிகோத்சவ விழாவில் 40 க்கும் மேற்பட்ட யானைகள் கலந்துகொள்கின்றன. பூர்ணசந்திர ஈசர் யானைகளை விரும்புபவராக கருதப்படுவதால், யானைகளின் உரிமையாளர்கள் பலர் பணத்தை எதிர்பார்க்காமல் யானைகளை உறசவத்திற்கு அனுப்புகின்றனர்.
Read article
Nearby Places

சோட்டானிக்கரை கோவில்

திருப்பூணித்துறை
அம்பலமேடு
குரீக்காடு
குரீக்காடு (Kureekkad) என்பது இந்திய கேரள மாநிலத்தில் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள மக்கள் தொகை கணக்கெ

திருவாங்குளம்

அபாத்து நியூக்ளியசு பேரங்காடி
இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ளது
சக்கம்குளங்கரை சிவன் கோயில்
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

திருநெட்டூர் மகாதேவர் கோயில்
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்